புரட்டாசி மாதம் நிறைவு: மீன் வாங்க குவிந்த அசைவ பிரியர்கள்..!
சென்னை காசிமேட்டில் மீன்வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
22 Oct 2023 2:40 AM GMTமீன் மார்க்கெட் பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை
ராமநாதபுரம் மீன் மார்க்கெட் பகுதியில் கெட்டுப்போன சுமார் 24 கிலோ எடையுள்ள மீன்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
15 Oct 2023 4:23 PM GMTகாசிமேடு மீன் மார்க்கெட்டில் ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை - 4 பேர் கைது
காசிமேடு மீன் மார்க்கெட்டில் ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
22 Sep 2023 7:43 AM GMTகறம்பக்குடியில் மீன் விற்பனை கடும் சரிவு
கறம்பக்குடியில் மீன் விற்பனை கடுமையாக சரிந்து உள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்து உள்ளனர்.
30 July 2023 6:30 PM GMTமீன் மார்க்கெட்டில் சுகாதாரத்துறையினர் ஆய்வு
மீன் மார்க்கெட்டில் சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்தினர்.
18 Jun 2023 6:45 PM GMTஅம்மாபட்டினம் மீன் மார்க்கெட்டில் இறால் கிலோ ரூ.200-க்கு விற்பனை
அம்மாபட்டினம் மீன் மார்க்கெட்டில் இறால் கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
28 March 2023 6:41 PM GMTமீன் மார்க்கெட் அமைக்க கோரி மறியல்
மீன் மார்க்கெட் அமைக்க கோரி மறியல் ேபாராட்டம் நடைபெற்றது.
24 Jan 2023 7:03 PM GMTசெங்கல்பட்டில் இடிந்து விழும் நிலையில் உள்ள மீன் மார்க்கெட்டை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
இடிந்து விழும் நிலையில் உள்ள மீன் மார்க்கெட்டை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28 Oct 2022 8:36 AM GMTகளை கட்டிய காசிமேடு: மீன் பிரியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
மீன்பிடி தடைக்காலம் முடிந்த நிலையில் காசிமேடு மார்க்கெட்டுக்கு மீன் வாங்க வந்த பொதுமக்கள் மீன்களின் விலையை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
19 Jun 2022 5:57 AM GMTசென்னை: சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் 300 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்...!
சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் 300 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வியாபாரிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
22 May 2022 9:03 AM GMT